இன்றைய கவி

6:30 pm 0 Comments

கடவுள் மிகவும் அழகான உன்னை படைத்தான்
உன்னருகே அகோரமான என்னையும் படைத்தான்


இது போதாதென்று


எனக்கு பொய் சொல்லும் திறனையும் படைத்தான்
இதோ அதன் விளைவு!

0 comments: